தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/தகவல் சுரங்கம்/ தகவல் சுரங்கம் : பெண்களுக்கு பாதுகாப்பு

தகவல் சுரங்கம் : பெண்களுக்கு பாதுகாப்பு

தகவல் சுரங்கம் : பெண்களுக்கு பாதுகாப்பு


PUBLISHED ON : நவ 25, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 25, 2024 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தகவல் சுரங்கம்

பெண்களுக்கு பாதுகாப்பு

உலகில் பாலியல், வன்கொடுமையால் 73.60 கோடி பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்றில் ஒரு பெண் தன் வாழ்நாளில் ஒருமுறையாவது வன்கொடுமையால் பாதிக்கப்படுகின்றனர். பாலியல் தொந்தரவு, மனம், உடல் ரீதியான துன்புறுத்தல், குழந்தை திருமணம் உட்பட பெண்கள் மீதான குற்றங்களை ஒழித்து அவர்களுக்கு கல்வி, நீதி, சுகாதார வசதிகளை வழங்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் நவ. 25ல் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. பாலியல், வன்முறைக்கு எதிராக சட்டப்பாதுகாப்பு இல்லாத நாடுகளில் 86% பெண்கள் வாழ்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us