Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/தகவல் சுரங்கம்/தகவல் சுரங்கம்

தகவல் சுரங்கம்

தகவல் சுரங்கம்


PUBLISHED ON : ஜூலை 18, 2024 12:00 AM

Follow on Google

PUBLISHED ON : ஜூலை 18, 2024 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நெல்சன் மண்டேலா தினம்

தென்னாப்பிரிக்காவில் இனவெறியை எதிர்த்து போராடிய அந்நாட்டின் முன்னாள் அதிபர் மறைந்த நெல்சன் மண்டேலாவை சிறப்பிக்கும் விதமாக அவரது பிறந்த தினம் (1918 ஜூலை 18), ஐ.நா. சார்பில் உலக மண்டேலா தினமாக கடைபிடிக்கப்படுகிறது. நிறவெறியை எதிர்த்து தென் ஆப்ரிக்க அரசுக்கு எதிராக இவரது தலைமையில் பல போராட்டங்கள் நடைபெற்றன. இதனால் தொடர்ந்து 27 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். இவரை விடுதலை செய்ய உலகம் முழுவதும் கோரிக்கை எழுந்தது. 1990 பிப்., 11ல் விடுதலையானார். 1994 மே 10ல் அந்நாட்டின் அதிபரானார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us