PUBLISHED ON : ஏப் 15, 2018

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
படத்தில் நீங்கள் காண்பது, மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் வரைந்த ஓவியம்! இதுபோன்ற ஏராளமான குகை ஓவியங்கள், மத்திய பிரதேசம், போபாலில் இருந்து, 42 கி.மீ., துாரத்தில் உள்ள, பீம்பெட்க் என்ற மலைப் பகுதியில் உள்ளது.
இந்த மலை பகுதிகளில் ஏராளமான குகைகளும், வியக்க வைக்கும் பழங்கால ஓவியங்களும் காணப்படுவதால், இங்கு, சுற்றுலா பயணியர் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
— ஜோல்னாபையன்.

