Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/கொடி!

கொடி!

கொடி!


PUBLISHED ON : ஜன 25, 2026

Follow on Google

PUBLISHED ON : ஜன 25, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கொடிக் கம்பத்தை ஒட்டியுள்ள கொடியின் நுனிப்பக்கம், 'ஹயின்ட்' என்றும், கம்பத்துக்கு எதிர்ப்புறம் உள்ள கொடியின் நுனிப்பக்கம், 'ப்ளை' என்றும் ஆங்கிலத்தில் கூறப்படுகிறது

* நம் நாட்டின் தேசிய கொடியை வடிவமைத்தவர், பிங்கலி வெங்கய்யா

* சைப்ரஸ் நாட்டுக் கொடியில், அந்நாட்டின் வரைபடம் இடம் பெற்றிருக்கும்

*  லிபியா நாட்டுக் கொடி, முழுவதும் பச்சை நிறத்தை கொண்டிருக்கும்

*  துாய வெண்மை நிறக் கொடியை கொண்ட நாடு, வெஸ்டர்ன் சஹாரா

* அரைக்கம்பத்தில் கொடி பறந்தால், துக்கம் அனுஷ்டிக்கப்படுகிறது என்று அர்த்தம்

* சிவப்பு கொடி பறந்தால், அபாயம் என்று பொருள். வெள்ளைக்கொடி பறந்தால், சமாதானம் என்று அர்த்தம். கப்பலில், மஞ்சள் கொடி பறந்தால், தொற்று நோயாளிகள் உள்ளனர் என்று அறியலாம்

* உலகின் மிகப் பழமையான தேசியக் கொடி, டச்சு நாட்டினுடையது

* மிகப் பெரிய தேசியக் கொடியை கொண்ட நாடு, டென்மார்க்

* இரண்டு தேசிய கீதங்களை இசைக்கும் நாடு, ஆஸ்திரேலியா

* தேசியக் கொடியில் இசைக்கருவி இடம்பெற்றுள்ள நாடு, அயர்லாந்து

* பெரிய நட்சத்திரம் ஒன்றும், நான்கு சிறிய நட்சத்திரங்களையும் கொண்ட தேசியக் கொடியை கொண்டது, சீனா

* 'யூனியன் ஜாக்' எனப்படுவது, இங்கிலாந்து நாட்டின் தேசியக் கொடி

* ஹங்கேரியின் தேசியக் கொடி நம் நாட்டு கொடியை போன்ற நிறத்தை ஒத்திருக்கும். ஆனால், ஒரே ஒரு வித்தியாசம், நடுவில் அசோக சக்கரம் கிடையாது

* நம் நாட்டில் தேசிய கீதத்தை எழுதியவர், தாகூர். இவர் தன்னுடைய, 'தத்துவ போதினி' பத்திரிகையில், 'பாரத விதாதா' என்ற தலைப்பில், ஜனகனமண... பாடலை வெளியிட்டார். ஜனவரி 21, 1950ல், இந்தப் பாடலை, இந்தியாவின் தேசிய கீதமாக அறிவித்தது, இந்திய அரசாங்கம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap