sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

மருத்துவ டிப்ஸ்!

/

மருத்துவ டிப்ஸ்!

மருத்துவ டிப்ஸ்!

மருத்துவ டிப்ஸ்!

2


PUBLISHED ON : ஜூலை 21, 2024

Google News

PUBLISHED ON : ஜூலை 21, 2024

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* சுக்கு, சீரகம், ஜாதிக்காய் சம அளவு எடுத்து துாள் செய்து, சாப்பாட்டுக்கு பின் ஒரு தேக்கரண்டி எடுத்து வெந்நீருடன் கலந்து சாப்பிட்டால், அஜீரணம் விலகும்

* மூட்டு சதைப் பகுதியை வெந்நீரில் நனைத்த டவலால் சுற்றுங்கள். சூடு லேசாக சதைப் பகுதியில் ஊடுருவும். டவலை லேசாக அழுத்தியபடி, 'மசாஜ்' செய்யுங்கள். கால் வலி பறந்து போய் புத்துணர்ச்சி பெறும். விளையாட்டுத் துறையில் இருப்பவர்களுக்கு இது உதவும்

* ஒரு துண்டு இஞ்சியை எடுத்து அரைத்து பற்று போட்டால், தலைவலி நீங்கும்

* கண் பார்வை தெளிவடைய, தினமும் ஒரு செவ்வாழை பழம் சாப்பிட வேண்டும்

*  எலுமிச்சம் பழத்தோலை ராத்திரி முழுக்க தண்ணீரில் ஊறப்போட்டு காலையில் அந்த தண்ணீரை தேமல் உள்ள இடத்தில் நான்கைந்து நாள் தேய்த்தால், தேமல் போய் விடும்

* தீயால் ஏற்பட்ட புண்கள், சொறி, சிரங்கு, படை ஆகிய தோல் நோய்களுக்கு, மாவிலையை கொளுத்தி கிடைக்கும் சாம்பலை, தேங்காய் எண்ணெயில் குழைத்து, புண் மீது பூசி வர, விரைவில் ஆறி விடும்

* நீண்ட பயணத்துக்குப் பின் உடம்பு களைப்பாக இருந்தால், வெதுவெதுப்பான நீரில் சிறிது உப்பை போட்டு கால்களை அதில் சிறிது நேரம் வைத்துக் கொண்டிருந்தால், களைப்பு போய் விடும்.






      Dinamalar
      Follow us