Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/சமையல் டிப்ஸ்!

சமையல் டிப்ஸ்!

சமையல் டிப்ஸ்!


PUBLISHED ON : மார் 01, 2026

Follow on Google

PUBLISHED ON : மார் 01, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இட்லி மாவில் உளுந்து போதாமல் மாவு கெட்டியாக இருந்தால், பச்சை அப்பளங்களை ஒரு நிமிடம் நீரில் போட்டு ஊறவைத்து அரைத்து, மாவில் கலந்து இட்லி சுட்டால், பூ மாதிரி இருக்கும்

* வாழைக்காயை சமைக்கும் போது மிளகு, சீரகம் அதிகமாக சேர்த்து கொண்டால் வாயுத்தொல்லை ஏற்படாது

* கோதுமையை லேசாக வறுத்து, மாவாக அரைத்து காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைத்தால், நீண்ட நாட்கள் கெடாது

* சர்க்கரை அல்லது வெல்லப்பாகு செய்யும் போது பதம் வந்தவுடன், எலுமிச்சை சாறு விட்டால், பாகும் முற்றாது; அழுக்கையும் எடுத்து விடும்

* கறிவேப்பிலையை வறுத்துப் பொடி செய்து எண்ணெய், உப்பு சேர்த்து சாதத்தில் கலந்து சாப்பிட்டு வர, கூந்தல் வளரும்; கண் பார்வை பொலிவு பெறும்

* பீர்க்கங்காய் தோலுடன் புளி, உப்பு, மிளகாய், வறுத்த வேர்க்கடலை சேர்த்து அரைத்து கடுகு தாளித்து சட்னி செய்யலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap