Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/சமையல் டிப்ஸ்!

சமையல் டிப்ஸ்!

சமையல் டிப்ஸ்!


PUBLISHED ON : மார் 29, 2026

Follow on Google

PUBLISHED ON : மார் 29, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இட்லிக்கு தேங்காய் சட்னி அரைக்கும் போது சிறிது புதினா இலைகளை சேர்த்து அரைக்கவும். நல்ல சுவையாகவும்; மணமாகவும் இருக்கும்

* வாழைப்பூ கூட்டு செய்யும் போது, ஆய்ந்ததும் முழுதாய் மிக்ஸியில் போட்டு இரண்டு சுற்று சுற்றினால் பொடி பொடியாக கிடைக்கும்

* இஞ்சியுடன் சிறிதளவு சீரகம், மிளகு, பனங்கற்கண்டு சேர்த்து அரைத்து வடிகட்டி பருகினால், தொண்டைக்கட்டு, இருமல் நீங்கும்

* குளிக்கும் வெதுவெதுப்பான நீரில் வேப்பிலை, புதினா மற்றும் துளசி இலைகளை போட்டு சிறிதளவு கஸ்துாரி மஞ்சள் கலந்து குளித்தால், உடனடி புத்துணர்ச்சி தரும்

* பூண்டை தோலுரித்து, பசும்பாலில் சேர்த்து, கொதிக்க வைத்து, அந்த பாலை அருந்தி வந்தால், தாய்ப்பால் நன்கு சுரக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap