தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/வாரமலர்/சரஸ்வதி துதி!

சரஸ்வதி துதி!

சரஸ்வதி துதி!


PUBLISHED ON : அக் 06, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 06, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருமலைராய மன்னனின் ஆஸ்தான கவியான அதிமதுரம், கவி காளமேகத்திற்கு சரியான இருக்கை கொடுக்காமல் புறக்கணித்தார். அவர், சரஸ்வதியை தியானித்து, அரசனின் சிம்மாசனத்துக்கு இணையாக ஆசனம் பெற்றார்.

* சரஸ்வதியை போற்றும் விதமாக, சரஸ்வதி அந்தாதியை பாடினார், கவிச்சக்கரவர்த்தி கம்பர்.

* சரஸ்வதி தேவிக்கு நன்னிலம் அருகே உள்ள கூத்தனுாரில் கோவில் அமைத்து, அந்த தேவியின் சிறப்பை எடுத்துரைக்கும் வண்ணம், 'தக்கயாகப் பரணி' எனும் நுாலை இயற்றினார், ஒட்டக்கூத்தர்.

*   பிரம்மன், சரஸ்வதியை துதித்த பின்னரே, பதி ஞானத்தின் உட்பொருளை சனத்குமாரருக்கு உபதேசிக்க முடிந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us