Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/நடந்தது என்ன?

நடந்தது என்ன?

நடந்தது என்ன?


PUBLISHED ON : பிப் 18, 2024

Follow on Google

PUBLISHED ON : பிப் 18, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பிப்., 18, 1901ல், பிரிட்டிஷ் பார்லிமென்டில், சர்ச்சில் முதன் முதலாக பேசிய நாள்.

பிப்., 18, 1930ல் புளுட்டோ கிரகம் கண்டுபிடிக்கப்பட்டது.

பிப்., 18, 1946ல், இந்திய ராயல் நேவி படையினரில் அதிகாரிகளும், மாலுமிகளும், பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக, போராட்டம் நடத்திய நாள்.

பிப்., 18, 1972ல், அமெரிக்காவின் கலிபோர்னியாவில், மரண தண்டனை, சட்டப்படி ஏற்கத்தக்கதல்ல என, அறிவிக்கப்பட்டது.

பிப்., 18, 1979ல், சகாரா பாலைவனத்தில், சீதோஷ்ண நிலை கடுமையாக குறைந்து, சில இடங்களில் பனி போர்த்தியது.    

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap