தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/வாரமலர்/பலவகையான லிங்க வழிபாடு!

பலவகையான லிங்க வழிபாடு!

பலவகையான லிங்க வழிபாடு!


PUBLISHED ON : மார் 03, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 03, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* கல்லில் வடித்து, கோவில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சிவலிங்கம், அசல் லிங்கம்.

* மண், உலோகம், நவரத்தினம், மரம், கல் போன்றவற்றால் செய்யப்படுவது, சல லிங்கங்கள் எனப்படும் அசையும் லிங்கங்கள். அவரவர் கைகளில் வைத்து, எடுத்து சென்று பூஜை செய்யும் வகையில் அளவில் சிறியவையாக இருக்கும்.

* தங்கம், வெள்ளி, செம்பு முதலிய உலோகங்களில் செய்யப்படுவது, லோஹஜ லிங்கம்.

* முத்து, பவழம், ஸ்படிகம், மரகதம் போன்ற விலையுயர்ந்த கற்களால் செய்யப்படுபவை, ரத்னஜ லிங்கம்.

* லிங்கத்தின் பாணத்தில் சிவ பெருமான் காணப்பட்டால் அது, முகலிங்கம்.

* அர்ஷ லிங்கம் என்பது, ரிஷிகளால் உண்டாக்கப்பட்டு வணங்கப்படுபவை. அவை அடிப்புறம் சற்றுப் பெருத்து, தேங்காய் வடிவம் போல் இருக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us