Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/நடந்தது என்ன!

நடந்தது என்ன!

நடந்தது என்ன!


PUBLISHED ON : ஏப் 28, 2024

Follow on Google

PUBLISHED ON : ஏப் 28, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஏப்., 28, 1876 - பிரிட்டன் - இந்தியாவின் அரசியாக, விக்டோரியா மகாராணி தேர்வு செய்யப்பட்டார்.

* 1932 - மஞ்சள் காமாலைக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு, அறிமுகப்படுத்தப்பட்டது.

* 1942 - தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத அய்யர் இறந்த நாள்.

* 1945 - பெனிடோ முசோலினி மற்றும் அவர் மனைவி சுட்டுக் கொல்லப்பட்டனர்.

* 1967 - வியட்நாம் போரில், அமெரிக்க தரைப்படையில் பங்கு கொள்ள பிரபல குத்துச் சண்டை வீரர் முகமது அலி மறுத்தார். பலன், அவருடைய குத்துச்சண்டை பதக்கமும், உரிமமும் பறிக்கப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap