Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/வீட்டுக் குறிப்பு!

வீட்டுக் குறிப்பு!

வீட்டுக் குறிப்பு!


PUBLISHED ON : மே 19, 2024

Follow on Google

PUBLISHED ON : மே 19, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* காலியான ஷாம்பூ பாட்டிலில், சிறிதளவு நீர் ஊற்றி குலுக்கி, வாஷிங் மெஷினில் துணிதுவைக்கும் போது, அந்த நீரை ஊற்றினால், துணிகள் பளிச்சென்றும், வாசனையுடனும் இருக்கும்.

* முகம் பார்க்கும் கண்ணாடியை பிரெட்டை வைத்து துடைத்து, பின் ஈரமான துணியில் துடையுங்கள். எண்ணெய் பிசுக்கெல்லாம் நீங்கி, கண்ணாடி ஜொலிக்கும்.

* வெள்ளை நிற சாக்சில், கால் பாதம் படும் இடம் மட்டும் அதிகப்படியான அழுக்கு படியும். கொதிக்கும் நீரில், சில துளிகள் எலுமிச்சை சாறை ஊற்றி, அதில், சாக்சை ஊற வையுங்கள். சில மணி நேரம் கழித்து, தேய்த்து துவைக்க அழுக்குகள் காணாமல் போகும்.     

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us