தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/வாரமலர்/நகரும் மரம்!

நகரும் மரம்!

நகரும் மரம்!


PUBLISHED ON : ஜூன் 16, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 16, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அமேசான் காடுகளின், 60 சதவீதம் பிரேசில் நாட்டில் இருக்கிறது. இங்கு, 39 ஆயிரம் கோடி மரங்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டு இருக்கிறது. மற்ற நாடுகளில் காணப்படாத மரங்களும், செடி வகைகளும் இங்கு இருக்கின்றன.

'காஸ்போனேர்' என்ற மரத்தை, 'வாக்கிங் பாம் ட்ரீ ' என்று கூறுகின்றனர். இந்த சிறு மரம், இடம் விட்டு இடம் நகர்ந்து கொண்டே இருக்குமாம். இது ஒரு ஆண்டில், 20 மீட்டர் துாரம் நகர்ந்து வருவதாக கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. உலகிற்கு தேவையான ஆக்சிஜன் அளவில்,6 முதல் 9 சதவீதம், அமேசான் காடுகளிலிருந்து தான் கிடைக்கிறது.

ஜோல்னாபையன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us