Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/சமையல் டிப்ஸ்!

சமையல் டிப்ஸ்!

சமையல் டிப்ஸ்!


PUBLISHED ON : ஜூன் 16, 2024

Follow on Google

PUBLISHED ON : ஜூன் 16, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* பிரிஜ்ஜில் உள்ள ஐஸ் கியூப் டிரேயில், ஏதாவதொரு பழச்சாறை ஊற்றி, கட்டியானவுடன் குழந்தைகளுக்கு, ஜூசுடன் கலந்து கொடுத்தால், அவர்கள் விரும்பி குடிப்பர்.

* பன்னீர் பட்டர் மசாலா செய்யும் போது, இஞ்சி, வெங்காய விழுதை நன்றாக கிளறியதும், முந்திரி, கசகசா, தேங்காய் சேர்த்து கெட்டியாக அரைத்த விழுதை கலந்து செய்தால் சுவையும், மணமும் நன்றாக இருக்கும்.

* சிறிதளவு நெய்யில், கடுகுடன், ஐந்து முழு மிளகை சேர்த்து தாளித்தால், ரசம் நல்ல மணத்துடன் இருக்கும்.

*    தயிர் வடைக்கு, உளுந்தம் பருப்புடன், ஆறு முந்திரி பருப்பை சேர்த்து ஊற வைத்து அரைக்கவும். இந்த மாவில் வடை செய்தால் மிருதுவாகவும், ருசியாகவும் இருக்கும்.

* ஐஸ் வாட்டர் அல்லது ஐஸ் கட்டிகளையோ சேர்த்து இட்லி மாவு அரைத்தால், மாவு சீக்கிரம் புளிக்காமல் நன்றாக இருக்கும்.

* அடை மாவு அரைக்கும் போது, அரை கப் சிறு பயறு, கால் கப் வேர்க்கடலை சேர்த்து செய்தால், ருசியாக மட்டுமல்லாமல் சத்தாகவும் இருக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us