sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வேலை வாய்ப்பு மலர்

/

அழைக்கிறது இந்தியன் ஆயில்

/

அழைக்கிறது இந்தியன் ஆயில்

அழைக்கிறது இந்தியன் ஆயில்

அழைக்கிறது இந்தியன் ஆயில்


PUBLISHED ON : பிப் 25, 2025

Google News

PUBLISHED ON : பிப் 25, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 'அப்ரென்டிஸ்' பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், டெலிகம்யூனிகேசன், டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர், அக்கவுன்ட்ஸ் பிரிவில் கிழக்கு மண்டலம் 122, மேற்கு 136, வடக்கு 119, தெற்கு 35 (தமிழகம் 32 உட்பட), தென்கிழக்கு 45 என மொத்தம் 457 இடங்கள் உள்ளன. இதில் தமிழகத்தில் 32 இடம் உள்ளது.

கல்வித்தகுதி: டிப்ளமோ, பட்டப்படிப்பு, பிளஸ் 2.

வயது: 18 - 24 (28.2.2025ன் படி)

தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

கடைசிநாள்: 3.3.2025

விவரங்களுக்கு: iocl.com




    • Dinamalar Events


    Dinamalar