sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 05, 2026 ,மாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வேலை வாய்ப்பு மலர்

/

தேசிய வீட்டுவசதி வங்கியில் மேனேஜர் வாய்ப்பு

/

தேசிய வீட்டுவசதி வங்கியில் மேனேஜர் வாய்ப்பு

தேசிய வீட்டுவசதி வங்கியில் மேனேஜர் வாய்ப்பு

தேசிய வீட்டுவசதி வங்கியில் மேனேஜர் வாய்ப்பு


PUBLISHED ON : ஜூலை 02, 2024

Google News

PUBLISHED ON : ஜூலை 02, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேசிய வீட்டுவசதி வங்கியில் (என்.எச்.பி.,) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.

காலியிடம்: அசிஸ்டென்ட் மேனேஜர் 18, சீனியர் புராஜக்ட் பைனான்ஸ் ஆபிசர் 10, புராஜக்ட் பைனான்ஸ் ஆபிசர் 12, ஜெனரல் மேனேஜர் 1, அசிஸ்டென்ட் ஜெனரல் மேனேஜர் 1, அப்ளிகேஷன் டெவலப்பர் 1 உட்பட 48 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: அசிஸ்டென்ட் மேனேஜர் பணிக்கு ஏதாவது ஒரு பட்டப்படிப்புடன் சி.ஏ., / சி.எம்.ஏ., முடித்திருக்க வேண்டும். மற்ற பணிக்கு பிரிவு வாரியாக மாறுபடும்.

வயது: 19.7.2024 அடிப்படையில் அசிஸ்டென்ட் மேனேஜர் பணிக்கு 20 - 30, மற்ற பணிக்கு பிரிவுக்கு ஏற்ப மாறுபடும்.

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு.

தேர்வு மையம்: சென்னை

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 850 எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 175.

கடைசிநாள்: 19.7.2024

விவரங்களுக்கு: nhb.org.in




    • Dinamalar Events


    Dinamalar