sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

விவசாய மலர்: எங்கு... என்ன...

/

விவசாய மலர்: எங்கு... என்ன...

விவசாய மலர்: எங்கு... என்ன...

விவசாய மலர்: எங்கு... என்ன...


PUBLISHED ON : ஜூலை 02, 2025

Google News

PUBLISHED ON : ஜூலை 02, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* ஜூலை 5: மக்கள் நலச்சந்தை, ஆம்பூர் வள்ளலார் கோயில், பைபாஸ் ரோடு, ஆம்பூர், வேலுார், ஜூலை 12: மக்கள் நலச்சந்தை, காந்திநகர், வேலுார், ஏற்பாடு: மக்கள் நலச்சந்தை, அலைபேசி: 94430 32436.

* ஜூலை 5 - செப்.30: கோவை, திருவண்ணாமலையில் மூன்று மாத கால உணவு, தங்குமிடத்துடன் கூடிய இயற்கை விவசாயம், இடுபொருள் தயாரிப்பு, நீர், களை மேலாண்மை, மண்வளம், பயிர் சாகுபடி பயிற்சி, பண்ணை சுற்றுலா, ஈசா மண் காப்போம் அமைப்பு, கோவை, திருவண்ணாமலை, அலைபேசி: 93634 05194

* ஜூலை 6: வந்தவாசி 2ம் ஆண்டு விதைத் திருவிழா: தமிழகத்தின் மரபுகாடு குறித்த கருத்தரங்கு: அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில், வந்தவாசி, திருவண்ணாமலை, ஏற்பாடு: வந்தவாசி வட்டார இயற்கை விவசாய குழு, அலைபேசி: 80567 30321.

* ஜூலை 9 - 11: விவசாயப் பொருட்கள் ஏற்றுமதி குறித்த திறன் மேம்பாட்டு இலவச பயிற்சி: தொழில்முனைவு மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் (இ.டி.ஐ.ஐ.,), இ.டி.ஐ.இன்ஸ்டிடியூட் ரோடு, சிட்கோ தொழிற்பேட்டை, ஈக்காட்டு தாங்கல், சென்னை - 600 032, அலைபேசி: 86681 02600.

* ஜூலை 13: அணைக்கட்டில் முதலாம் ஆண்டு உணவுத் திருவிழா, விவசாய கருத்தரங்கு, மாடித்தோட்ட கருத்தரங்கு: கெங்கநல்லுார் அணைக்கட்டு, வேலுார், அலைபேசி: 77080 76393.






      Dinamalar
      Follow us