/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
17 ஐ.ஏ.எஸ்.,அதிகாரிகள் இடமாற்றம் தமிழர் முல்லை முகிலனுக்கு புதிய பொறுப்பு

ADDED : ஜூன் 18, 2025 11:08 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு: நிர்வாக காரணங்களுக்காக கர்நாடக அரசு 17 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை இடமாற்றம் செய்துள்ளது.
தமிழ் அதிகாரி முல்லை முகிலன் பத்திர பதிவு மற்றும் முத்திரை துறை ஐ.ஜி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார்.