sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 17, 2026 ,பங்குனி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 நீரில் மூழ்கி 2 வாலிபர்கள் உயிரிழப்பு

/

 நீரில் மூழ்கி 2 வாலிபர்கள் உயிரிழப்பு

 நீரில் மூழ்கி 2 வாலிபர்கள் உயிரிழப்பு

 நீரில் மூழ்கி 2 வாலிபர்கள் உயிரிழப்பு


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொப்பால்: கொப்பால் மாவட்டம், கங்காவதி தாலுகாவின், சனாபுரா கிராமத்தின், காந்தி நகரில் வசிக்கும் ஐந்து இளைஞர்கள், நேற்று மதியம் ஹோலி கொண்டாடினர்.

அதன்பின் உணவு கட்டிக்கொண்டு, கிராமத்தில் உள்ள நீர் வீழ்ச்சிக்கு சென்றனர். சிறிது நேரம் நீரில் நீந்தி விளையாடினர்.

அதன்பின் அனைவரும் சேர்ந்து உணவருந்தினர். பாத்திரங்களை கழுவ சுரேஷ், 18, அபிஷேக், 18, சென்ற போது கால் தவறி நீரில் விழுந்தனர்.

ஆழமான பகுதி என்பதால், இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.




    • Dinamalar Events


    Dinamalar