sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 பி.யு.சி., தேர்வில் 324 பேர் 'ஆப்சென்ட்'

/

 பி.யு.சி., தேர்வில் 324 பேர் 'ஆப்சென்ட்'

 பி.யு.சி., தேர்வில் 324 பேர் 'ஆப்சென்ட்'

 பி.யு.சி., தேர்வில் 324 பேர் 'ஆப்சென்ட்'


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோலார்: கோலார் மாவட்டத்தில் 28 மையங்களில் நடந்த இரண்டாம் ஆண்டு பி.யு.சி., தேர்வில் கன்னட பாடத்தேர்வில் 324 மாணவர்கள் ஆப்சென்ட் ஆயினர்.

கோலார் மாவட்டத்தில் கோலாரில் 10, முல்பாகல் 5, மாலுார் 4, பங்கார்பேட்டை, தங்கவயல், சீனிவாசப்பூர் ஆகிய தாலுகாக்களில் தலா 3 என 28 மையங்களில் தேர்வு நடந்து வருகிறது. முதல் நாள் தேர்வில் தேர்வு எழுத 11 ஆயிரத்து 114 பேர் பதிவு செய்திருந்தனர்.

இவர்களில் 10 ஆயிரத்து 820 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 324 பேர் தேர்வு எழுத வரவில்லை.




    • Dinamalar Events


    Dinamalar