Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ தொகுதி மறுவரையறை காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஆதரவு

 தொகுதி மறுவரையறை காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஆதரவு

 தொகுதி மறுவரையறை காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஆதரவு


ADDED : ஏப் 17, 2026 05:04 AM

Follow on Google

ADDED : ஏப் 17, 2026 05:04 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெலகாவி: பெலகாவியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ., லட்சுமண் சவதி, நேற்று கூறியதாவது:

தற்போதைய லோக்சபா தொகுதிகள், புவியியல் ரீதியாக மிகவும் பெரியதாக உள்ளன. இதனால் மக்கள் பிரதிநிதிகள், வாக்காளர்களை சந்திப்பது சவாலாக உள்ளது.

புதிய விதிகளின்படி, வாக்காளர்கள் எண்ணிக்கை ஒரு சட்டசபை தொகுதிக்கு 2 லட்சம் வாக்காளர்களும், லோக்சபா தொகுதிக்கு எட்டு லட்சம் வாக்காளர்களும் என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இது நடைமுறைப்படுத்தப்பட்டால் மக்களை சென்றடைவதும், சந்திப்பதும் எளிதாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap