sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

செவிலியர் மர்ம மரணம்

/

செவிலியர் மர்ம மரணம்

செவிலியர் மர்ம மரணம்

செவிலியர் மர்ம மரணம்


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சுத்தகுன்டே பாளையா; செவிலியர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

பெங்களூரு, சுத்தகுன்டே பாளையாவை சேர்ந்தவர் ஷில்பா, 35. இவர், தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் அவரது வீட்டில் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்தார்.

தற்கொலை செய்து கொண்டதாக அவரது கணவரும், அவரது குடும்பத்தினரும் போலீசாரிடம் கூறினர்.

ஆனால், கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் சுத்தகுன்டே பாளையா போலீசார் விசாரிக்கின்றனர்.




    • Dinamalar Events


    Dinamalar