/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தங்கவயலில் இன்றும் நாளையும் மின் தடை
/
தங்கவயலில் இன்றும் நாளையும் மின் தடை
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தங்கவயல்: மின் இணைப்பு, பழுது பார்க்கும் பணிகள் நடப்பதால் தங்கவயல் ஆண்டர்சன்பேட்டை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் செய்யும் பகுதிகளில் இன்றும், நாளையும் காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை மின் தடை செய்யப்படுகிறது.
பழைய மாரிகுப்பம், பைனஹள்ளி, சூரஹள்ளி, எம். கொத்துார், துாக்கல், பீரண குப்பா, தொங்கல், புச்சான ஹள்ளி, நாசாண்ட ஹள்ளி, காவேரஹள்ளி, லட்சுமி சாகர், குடுகேன ஹள்ளி, கட்ட மாதமங்களா, கெம்பாபுரா, சந்திராசனஹள்ளி, சிக்ககல்லஹள்ளி தொட்டகல்ல ஹள்ளி, சிக்ககம்பளி, தொட்ட கம்பளி, சக்கரபண்டே, குரோரு, ஹள்ளிகல்லு ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும் என்று பெஸ்காம் நிறுவனம் அறிவித்துள்ளது.

