sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 14, 2026 ,மாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

புல் அவுட்..

/

புல் அவுட்..

புல் அவுட்..

புல் அவுட்..


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அறிவிக்கப்படாத அவசரநிலை

கர்நாடகாவில் அறிவிக்கப்படாத அவசர நிலை நிலவுகிறது. தலித் சமூகத்தை சேர்ந்த, மேல்சபை எதிர்க்கட்சித் தலைவர் சலவாதி நாராயணசாமியை கலபுரகியில் ஐந்து மணி நேரம் ஒரு அறையில் சிறை வைத்தனர். எம்.எல்.சி., ரவிகுமாரை விசாரணை என்ற பெயரில், போலீஸ் நிலையத்தில் வேண்டும் என்றே ஆறு மணி நேரம் அமர வைக்கின்றனர். சமூக வலைத்தளங்களில் உண்மையை சொல்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. போலீஸ் நிலையம் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு ராஜ மரியாதை கிடைக்கிறது.

-ரவி,

பா.ஜ., - எம்.எல்.சி.,




    • Dinamalar Events


    Dinamalar