sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 14, 2026 ,மாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

'மாஜி' அமைச்சர் பண்ணையில் மலைப்பாம்பு

/

'மாஜி' அமைச்சர் பண்ணையில் மலைப்பாம்பு

'மாஜி' அமைச்சர் பண்ணையில் மலைப்பாம்பு

'மாஜி' அமைச்சர் பண்ணையில் மலைப்பாம்பு


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தங்கவயல்: முன்னாள் மத்திய அமைச்சர் எம்.கிருஷ்ணப்பா, பண்ணையில் 13 அடி நீள பாம்பு பிடிபட்டது.

தங்கவயல் தாலுகாவுக்கு உட்பட்ட தொட்டக்காரி என்ற கிராமத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் எம்.வி.கிருஷ்ணப்பா வீடு உள்ளது. அவரின் பண்ணையில் உள்ள மாந்தோப்பில் மலை பாம்பு ஒன்று காணப்பட்டது.

இது பற்றி தங்கவயலில் உள்ள, 'ஸ்னேக் சதீஷ்' என்பவருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த அவர், பாம்பை உயிருடன் பிடித்தார். அதை பிடித்த அவர், வனப்பகுதியில் கொண்டு விட்டார். இந்த பாம்பு 13 அடி நீளம், 30 கிலோ எடை கொண்டது.




    • Dinamalar Events


    Dinamalar