Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ செகந்திராபாத் அரிசிகெரே சிறப்பு ரயில்

செகந்திராபாத் அரிசிகெரே சிறப்பு ரயில்

செகந்திராபாத் அரிசிகெரே சிறப்பு ரயில்


ADDED : ஜூலை 09, 2025 01:06 AM

Follow on Google

ADDED : ஜூலை 09, 2025 01:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு : செகந்திராபாதில் இருந்து ஹாசனின் அரிசிகெரே வாராந்திர ரயில், வரும் 13 முதல் ஆக., 31 வரை எட்டு நாட்கள் இயக்கப்படுகிறது.

ரயில்வே அறிக்கை:

 ரயில் எண் 07079 செகந்திராபாத் - அரிசிகெரே வாராந்திர சிறப்பு ரயில், வரும் 13ம் தேதி முதல் ஆக., 31ம் தேதி வரை ஞாயிற்று கிழமை தோறும் மாலை 6:05 மணிக்கு செகந்திராபாத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 12:45 மணிக்கு அரிசிகெரே வந்தடையும்.

மறுமார்க்கத்தில் எண் 07080 அரிசிகெரே - செகந்திராபாத் வாராந்திர சிறப்பு ரயில், திங்கட்கிழமை தோறும் மதியம் 2:00 மணிக்கு அரிசிகெரேயில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 7:45 மணிக்கு செகந்திராபாத் சென்றடையும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap