sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

கோவில்களில் நவராத்திரி சிறப்பு அலங்காரம்

/

கோவில்களில் நவராத்திரி சிறப்பு அலங்காரம்

கோவில்களில் நவராத்திரி சிறப்பு அலங்காரம்

கோவில்களில் நவராத்திரி சிறப்பு அலங்காரம்


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நவராத்திரியை ஒட்டி, நகரின் பல கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்படுகின்றன.

 சிறப்பு பஞ்சாமிர்த அபிேஷகம் - காலை 11:00 மணி, மஞ்சள, குங்குமம் அலங்காரம், மஹா மங்களாரத்தி - மாலை 6:00 மணி, பிரசாத விநியோகம். இடம்: ஓம் ஸ்ரீகங்கம்மா தேவி ஆலயம், மல்லேஸ்வரம்

 கனகதுர்கா தேவிக்கு அபிேஷகம் - காலை 7:30 மணி, மஹா மங்களாரத்தி - காலை 9:30 மணி; மஞ்சள் அலங்காரம், இரவு 7:00 மணி, மஹா மங்களாரத்தி - இரவு 7:30 மணி, இடம்: தண்டபாணி ஞான மந்திரா, ராஜாஜிநகர், பெங்களூரு.

 அம்மனுக்கு அபிஷேகம் - காலை 7:30 மணி; மஹா மங்களாரத்தி - 9:00 மணி; அர்த்தநாரீஸ்வரர் அலங்காரம், மஹா மங்களாரத்தி, பிரசாதம் வினியோகம் - இரவு 8:15 மணி. இடம்: ஸ்ரீ சுயம்பு காளியம்மன் கோவில், பஜார் தெரு, ஹலசூரு.

 மஞ்சள் அலங்காரம், மாலை 6:00 மணி, மஹா மங்களாரத்தி - இரவு 7:30 மணி, இடம்: மீனாட்சி அம்மன் சமேத சுந்தரேஸ்வரர் கோவில், மீனாட்சி அம்மன் கோவில் தெரு, சிவாஜி நகர், பெங்களூரு.

 ஸ்ரீபுவனேஸ்வரி அலங்காரம், மாலை 6:30 மணி, மஹா மங்களாரத்தி - இரவு 7:30 மணி, இடம்: ஸ்ரீஏகாம்பரீஸ்வரர் தர்மராஜா ஆலயம், தர்மராஜா கோவில் தெரு, பெங்களூரு.

 கலச பூஜை அலங்காரம், மாலை 6:30 மணி; சிறப்பு ேஹாமம், சிறப்பு பூஜைகள், மஹா மங்களாரத்தி - இரவு 7:30 மணி. இடம்: தண்டு மாரியம்மன் கோவில், சிவாஜி சர்க்கிள், சிவாஜிநகர்.

 ராஜராஜேஸ்வரி அலங்காரம், மாலை 6:30 மணி: பக்தி பாடல்கள், சிறப்பு பூஜைகள், மஹா மங்களாரத்தி - இரவு 7:30 மணி. இடம்: காசி விஸ்வநாதேஸ்வரர் ஆலயம், திம்மையா ரோடு, சிவாஜிநகர்.

 அர்த்தநாரீஸ்வரர் அலங்காரம், மஹா மங்களாரத்தி - இரவு 7:00 மணி. இடம்: ஸ்ரீ நவதுர்கா தேவி கோவில், நியூ பாகலுார் லே - அவுட்.

 மஞ்சள் அலங்காரம், பூஜை - மாலை 5:30 மணி; மஹா மங்களாரத்தி - இரவு 8:00 மணி. இடம்: ஸ்ரீ அன்னபூர்னேஸ்வரி கோவில், ராமசந்திரபுரம், ஸ்ரீராமபுரம்.

 மஞ்சள் அலங்காரம், பூஜைகள் - இரவு 7:00 முதல் 8:30 மணி வரை. இடம்: ஸ்ரீ பகவதி அம்மன் கோவில், சிவாஜி ரோடு கிராஸ், சிவாஜி நகர்.

 மஞ்சள் அலங்காரம், பூஜைகள் - இரவு 7:00 மணி. இடம்: ஸ்ரீ படவேட்டம்மன் கோவில், சிக்பஜார் சாலை, சிவாஜி நகர்.

 சைலபுத்ரி அலங்காரம் - இரவு 7:00 மணி. இடம்: ஸ்ரீ மஹா வராஹி கோவில், ஏழாவது கட்டம், ஜே.பி., நகர்.

 வைஷ்ணவி நாட்டிய சாலை மாணவியர் பரதநாட்டியம் - மாலை 6:30 மணி; ஞானன் பவா கலா குட்டீரா மாணவியர் - இரவு 7:30 மணி, மஞ்சள் அலங்காரம் - இரவு 7:00 மணி; மஹா மங்களாரத்தி - இரவு 7:30 மணி. இடம்: ஸ்ரீ மகான் ஒடுக்கத்துார் சுவாமிகள் மடம், கங்காதர செட்டி சாலை, ஹலசூரு.

 அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் -- காலை 10:00 மணி; ராஜேஸ்வரி, மஞ்சள் அலங்காரம் -- இரவு 7:00 மணி; மஹா மங்களாரத்தி -- இரவு 7:30 மணி. இடம்: வேம்பு அம்மன் கோவில், கே.பி.அக்ரஹாரா.

 கருமாரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் -- காலை 7:00 மணி; சந்தான லட்சுமி அலங்காரம், மஹா மங்களாரத்தி, -- காலை 10:00 மணி. இடம்: கருமாரி அம்மன் கோவில், ஆறாவது பிளாக், ராஜாஜிநகர்.

 மஞ்சள், குங்குமம் அலங்காரம் - மாலை 6:00 மணி; மஹா மங்களாரத்தி -- இரவு 7:30 மணி. இடம்: ஸ்ரீரேணுகா துர்கா பரமேஸ்வரி ஆலயம், வீரப்பிள்ளை தெரு, சிவாஜிநகர்.

 கொடியேற்றம், சிறப்பு பூஜைகள், மஹா மங்களாரத்தி - இரவு 7:00 மணி, இடம்: ஸ்ரீவடபத்ரகாளி அம்மன் கோவில், அசாயி லைன், செயின்ட் ஜான்ஸ் ரோடு, சிவாஜிநகர்.

 மஞ்சள், குங்குமம் அலங்காரம் - மாலை 6:00 மணி; மஹா மங்களாரத்தி -- இரவு 7:30 மணி. இடம்: ஸ்ரீரேணுகா துர்கா பரமேஸ்வரி ஆலயம், வீரப்பிள்ளை தெரு, சிவாஜிநகர்.

 விநாயகர் அலங்காரம், மஹா மங்களாரத்தி - இரவு 7:00 மணி. இடம்: ஸ்ரீகுங்கும திலக துர்கா தேவி சன்னிதி, ஸ்ரீசுந்தர சுவாமி மடாலயம், ஹலசூரு.

 அபிேஷகம் - காலை 7:00 மணி, மஞ்சள், குங்குமம், விபூதி, சந்தனம் அலங்காரம் - மாலை 6:00 மணி; மஹா மங்களாரத்தி - மாலை 6:30 மணி முதல். இடம்: சுப்பிரமணிய சுவாமி கோவில், சிக்க பானஸ்வாடி.

 சொக்கநாதர் அலங்காரம், மஹா மங்களாரத்தி - இரவு 7:00 மணி. இடம்: ஸ்ரீநாகம்மா தேவி கோவில், செயின்ட் ஜான்ஸ் ரோடு, பெங்களூரு

 திருமஞ்சனம் - காலை 7:00 மணி, அஸ்தனம், பரவச தேவ் அலங்காரம் - மாலை 6:00 மணி; ஹரிநாம சங்கீர்த்தனம் - மாலை 6:30 மணி; மஹா மங்களாரத்தி, பிரசாத வினியோகம் - இரவு 8:30 மணி. இடம்: ஸ்ரீராமுலா சன்னிதி, பெங்களூரு

 அபிேஷகம் - காலை 7:00 மணி; சீதா கல்யாணம் அலங்காரம், மஹா மங்களாரத்தி - இரவு 8:00 மணி. இடம்: ஸ்ரீஆஞ்சநேய சுவாமி கோவில், பஜார் தெரு, ஹலசூரு.

 மஞ்சள், குங்குமம் அலங்காரம்- மாலை 6:00 மணிக்கு. இடம்: கன்னிகா பரமேஸ்வரி கோவில், ராபர்ட் சன் பேட்டை, 2 வது கிராஸ்.

 வஸ்திர அலங்காரம்-. மாலை 6:00 மணி. இடம்: கெங்கையம்மன் கோவில், கணேஷ் புரம், ராபர்ட் சன் பேட்டை.

 மஞ்சள் அலங்காரம் - மாலை: 6:30 மணிக்கு.இடம்: சக்தி மாரியம்மன் கோவில், கிங் ஜார்ஜ் அரங்க வளாகம், ராபர்ட் சன் பேட்டை.

 அபிேஷகம் - காலை 9:00 மணி; மூலவர்: சந்திரமுகி, உற்சவர்: சந்திரன் அலங்காரம், பூஜைகள் - இரவு 7:00 மணி; மஹா மங்களாரத்தி - இரவு 8:00 மணி இடம்: ஸ்ரீ வன்மிக மஹா மாரியம்மன் கோவில், கல்லஹள்ளி, பெங்களூரு.

 அபிஷேகம் --- காலை 10:30 மணி; காமாட்சி அம்மன் அலங்காரம் -- மாலை 6:00 மணி; மஹா மங்களாரத்தி -- இரவு 7:30 மணி. இடம்: சுப்பிரமணிய சுவாமி கோவில், பாஷ்யம் நகர், ஸ்ரீராமபுரம்.

 ராஜலட்சுமி அலங்காரம். இடம்: ஸ்ரீவாசவி தேவி கோவில், பஜார் சாலை, பெங்களூரு.

 அபிேஷகம் - காலை 8:00 மணி; மஹா மங்களாரத்தி, காலை 10:00 மணி; நாகதேவி அலங்காரம் மாலை 6:30 மணி; மஹா மங்களாரத்தி -- இரவு 8:00 மணி. இடம்: தேவி கருமாரியம்மன் கோவில், எம்.வி., கார்டன், ஹலசூரு.

 ஆதிசக்தி, மஞ்சள், ராஜராஜேஸ்வரி, சூலதாரணி அலங்காரம். இடம்: ஸ்ரீ கெம்பம்மா தேவி தேவஸ்தானம், ஹலசூரு.

 மஞ்சள் அலங்காரம், மஹா மங்களாரத்தி - இரவு: 7:00 மணி. இடம்: தேவி ஸ்ரீ துளிர்கானத்து அம்மன் கோவில், திம்மையா சாலை, பாரதி நகர்.

 அபிஷேகம் - காலை 10:30 மணி; காமாட்சி அம்மன் அலங்காரம் - மாலை 6:00 மணி; மஹா மங்களாரத்தி - இரவு 7:30 மணி. இடம்: சுப்பிரமணிய சுவாமி கோவில், பாசியம் நகர், ஸ்ரீராமபுரம்.

 காமாட்சி குங்குமம் அலங்காரம் - இரவு: 7:00 மணி, மஹாமங்களாரத்தி - இரவு: 8:00 மணி. இடம்: ஸ்ரீ ஸ்ரீ தின்தினி மவுனகுரு சுவாமி மடம், காக்ஸ்டவுன்.




    • Dinamalar Events


    Dinamalar