sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 15, 2026 ,பங்குனி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

இன்று இனிதாக...

/

இன்று இனிதாக...

இன்று இனிதாக...

இன்று இனிதாக...


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம் லேசர் ஷோ அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு.

துாய ஆரோக்கிய அன்னை பிறப்பு பெருவிழா தமிழ் திருப்பலி - அதிகாலை 5:30, 8:00, 10:00, மதியம் 3:45, இரவு 7:30 மணி; ஆங்கில திருப்பலி - காலை 7:00, 11:00, மதியம் 3:00, இரவு 9:00 மணி; கன்னட திருப்பலி - காலை 6:15, 9:00, மதியம் 12:00, மாலை 4:30, இரவு 8:15 மணி; கொங்கனி - மதியம் 1:30 மணி; மலையாளம் - 2:15 மணி; கொடியேற்றம் - மாலை 5:30 மணி; தமிழில் - மாலை 6:30 மணி; கன்னடத்தில் - இரவு 7:30 மணி; ஆங்கிலத்தில் மறையுரைகள் - 8:30 மணி, இடம்: துாய ஆரோக்கிய அன்னை தேவாலயம், சிவாஜி நகர்.

புத்த பவுர்ணமி பஞ்ச சீலம், திரி சரணம், தியானம் - காலை 9:30 மணி முதல், இடம்: அசோக தம்ம துாதா பவுத்த சங்கம், கவுதம் நகர், தங்கவயல்.

திருத்தல ஆண்டு விழா ஜெபமாலை, நவநாள் ஜெபம்- - காலை 8:30; திருக் கொடி ஏற்றல், சிறப்பு பிரார்த்தனை, திருப்பலி - மாலை: 5:15 மணி, இடம்: தங்கத் தாய் திருத்தலம், உரிகம், தங்கவயல்.

பொது நடனம் எட்டு முதல் 14 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு நடன பயிற்சி - மாலை 5:30 முதல் 6:30 மணி வரை, இடம்: நியூயார்க் நடன வகுப்பு, 49, ரங்கா காலனி சாலை, இரண்டாவது ஸ்டேஜ், பி.டி.எம்., லே - அவுட்.

சமையல் பயிற்சி ஆர்ட் ஆப் பேக்கிங் - மாலை 3:00 முதல் 5:00 மணி வரை, இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.

பயிற்சி இலவச யோகா வகுப்புகள் - காலை 10:30 முதல் 11:30 மணி வரை; மாலை 4:30 முதல் 5:30 மணி வரை, மேலும் விபரங்களுக்கு 080 - 2357 9755, 2579 1143, 99457 00168, 98455 57078, இடம்: அறக்கட்டளை வளாகம், 148, முதலாவது 'ஆர்' பிளாக், இஸ்கான் கோவில் அருகில், ராஜாஜி நகர்.

ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி, யோகா - காலை 6:30 மணி; கராத்தே - மாலை 5:30 மணி; யோகா - மாலை 6:30 மணி, இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.

களி மண்ணில் வடிவம் கொடுத்தல் - மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை; 3:00 முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.

ஓவியம் வரைய பயிற்சி - மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை, இடம்: மின்ஸ்க் ரெஸ்டோபார், ஆறாவது தளம், 222, முதல் குறுக்கு சாலை, பி.டி.எம்., முதல் ஸ்டேஜ்.

சமையல் பயிற்சி - மதியம் 3:00 முதல் மாலை 5:00 #மணி வரை, #இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.

டிரம்ஸ் இசை பயிற்சி - மதியம் 2:30 முதல் மாலை 4:00 மணி வரை, இடம்: மை ஸ்கூல் ஆப் ராக், 346, முதல் 'எப்' பிரதான சாலை, எட்டாவது பிளாக், கோரமங்களா.

இசை நிகழ்ச்சி வைஷ்ணவியின் பாடல், அர்ஜுன் திவாகரின் வயலின், பிருத்வி கிருஷ்ணாவின் மிருதங்கம் - காலை 10:30 மணி, இடம்: வாசுதேவாச்சார்யா வீடு, அக்ரஹாரா, மைசூரு.

பார்ட்டி அட் கின்சா - இரவு 8:00 முதல் அதிகாலை 1:00 மணி வரை, இடம்: கின்சா பப், 27, நான்காவது 'பி' கிராஸ், ஐந்தாவது பிளாக், கோரமங்களா.

பாலிவுட் நைட் - இரவு 8:00 முதல் அதிகாலை 1:00 மணி வரை, இடம்: சிலா தி கார்டன் கபே, 1/2, 14வது குறுக்கு சாலை, சம்பிகே சாலை, மல்லேஸ்வரம்.

லிப்ஸ்டிக் - இரவு 9:45 முதல் நள்ளிரவு 1:45 மணி வரை, இடம்: பிளர்டு பப், 45, தரை தளம், நான்காவது 'பி' குறுக்கு சாலை, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.

எக்கோ - இரவு 8:00 முதல் நள்ளிரவு 1:00 மணி வரை, இடம்: நோ லிமிட்ஸ் லாஞ்சு அன்ட் கிளப், 8, இரண்டாவது தளம், மக்ரத் சாலை, அசோக் நகர்.

காமெடி காமெடி நைட் - மாலை 6:00 முதல் இரவு 11:30 மணி வரை, இடம்: ஜஸ்ட் பெங்களூரு, தீனா காம்ப்ளக்ஸ், பிரிகேட் சாலை, அசோக் நகர்.

இன்ஜின் கரம் காமெடி ஷோ - இரவு 8:00 முதல் 9:30 மணி வரை, இடம்: தி மேட் பங்கர், 618, இரண்டாவது பிரதான சாலை, பின்னமங்களா, ஹொய்சாலா நகர், இந்திரா நகர்.

ஜோக்ஸ் அட் நைட் - இரவு 8:00 முதல் 9:30 மணி வரை, இடம்: தி காமெடி தியேட்டர், 205, இரண்டாவது தளம், சர்ச் தெரு, அசோக் நகர்.

காமெடி அட் ஜே.பி.நகர் - இரவு 8:30 முதல் 9:45 மணி வரை, இடம்: கிளே ஒர்க்ஸ் பரிஸ்டா, 39, 15வது குறுக்கு சாலை, நான்காவது பேஸ், ஜே.பி.நகர்.

ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 9:00 முதல் 10:10 மணி வரை, இடம்: மினிஸ்டிரி ஆப் காமெடி, 1,018, 80 அடி சாலை, நான்காவது பிளாக், கோரமங்களா.

ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 8:30 முதல் 9:45 மணி வரை, இடம்: கலே - ஏ - சாலட் சிம்பொனி, 2,212, 80 அடி சாலை, மூன்றாவது ஸ்டேஜ், இந்திரா நகர்.




    • Dinamalar Events


    Dinamalar