sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 14, 2026 ,மாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

இன்று இனிதாக 

/

இன்று இனிதாக 

இன்று இனிதாக 

இன்று இனிதாக 


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம் புரட்டாசி சனிக்கிழமை புரட்டாசி சனிக்கிழமையை ஒட்டி, பிரபந்த சேவை காலம், ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாமம் அர்ச்சனை, ஆரத்தி, தீர்த்த பிரசாதம் வழங்கல் - மாலை 6:00 முதல் இரவு 7:30 மணி வரை. இடம்: ஸ்ரீபான் பெருமாள் கோவில் ஸ்ரீ கிருஷ்ணா மந்திர், பஜார் தெரு, மார்க்கெட் அருகில், ஹலசூரு.

அபிஷேகம் - காலை 6:00 மணி; தோமாலை சேவை - 7:00 மணி; சுவாமிக்கு கல்யாண உத்சவம் - 9:00 மணி; கருட வாகன ஊர்வலம் - 10:00 மணி; மஹா மங்களாரத்தி, தீர்த்த பிரசாதம் வழங்கல் - மதியம் 12:00 மணி; தீப உத்சவம், கோவில் பஜனை - மாலை 6:00 மணி; மஹா மங்களாரத்தி - இரவு 9:30 மணி. இடம்: ஸ்ரீ வெங்கடேச பெருமாள் சன்னிதி, திம்மையா சாலை, பாரதி நகர்.

சுவாமிக்கு மஞ்சள், சந்தனம் அபிஷேகம் - இரவு 7:00 மணி. இடம்: திருவேங்கட ராமானுஜர் சன்னிதி, ராமகிருஷ்ணா மடம் சாலை, ஹலசூரு.

லேசர் ஷோ அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு.

பொது நடனம் எட்டு முதல் 14 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு நடன பயிற்சி - மாலை 5:30 முதல் 6:30 மணி வரை, இடம்: நியூயார்க் நடன வகுப்பு, 49, ரங்கா காலனி சாலை, இரண்டாவது ஸ்டேஜ், பி.டி.எம்., லே - அவுட்.

சமையல் பயிற்சி ஆர்ட் ஆப் பேக்கிங் - மாலை 3:00 முதல் 5:00 மணி வரை, இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.

பயிற்சி இலவச யோகா வகுப்புகள் - காலை 10:30 முதல் 11:30 மணி வரை; மாலை 4:30 முதல் 5:30 மணி வரை, மேலும் விபரங்களுக்கு 080 - 2357 9755, 2579 1143, 99457 00168, 98455 57078. இடம்: அறக்கட்டளை வளாகம், 148, முதலாவது 'ஆர்' பிளாக், இஸ்கான் கோவில் அருகில், ராஜாஜி நகர்.

ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி, யோகா - காலை 6:30 மணி; கராத்தே - மாலை 5:30 மணி; யோகா - மாலை 6:30 மணி, இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.

களி மண்ணில் வடிவம் கொடுத்தல் - மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை; 3:00 முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.

ஓவியம் வரைய பயிற்சி - மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை, இடம்: மின்ஸ்க் ரெஸ்டோபார், ஆறாவது தளம், 222, முதல் குறுக்கு சாலை, பி.டி.எம்., முதல் ஸ்டேஜ்.

இசை தாண்டி பாஷ் - இரவு 9:30 முதல் அதிகாலை 1:30 மணி வரை. இடம்: சுகர் பேக்டரி ரீலோடெட், 93/ஏ, தரை தளம், நான்காவது 'பி' குறுக்கு சாலை, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.

கன்னட இரவு - மாலை 4:00 முதல் 5:00 மணி வரை. இடம்: சிலா தி கார்டன் கபே, 1/2, 14வது குறுக்கு சாலை, சம்பிகே சாலை, மல்லேஸ்வரம்.

குளோ ராஸ் - இரவு 9:30 முதல் அதிகாலை 1:30 மணி வரை. இடம்: பிராவ் காலியா மைக்ரோ பிரியூ அண்ட் பப், 25, நான்காவது 'பி' குறுக்கு சாலை, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.

கன்னடா ஜாம் - மாலை 5:00 முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: ரிதம் இன் சோல், 1791, இரண்டாவது தளம், 19 வது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட், பெங்களூரு.

ராக் அரவுண்ட் தி வேர்ல்டு - இரவு 9:30 முதல் 11:30 மணி வரை. இடம்: ஹார்டு ராக் கபே, 40, செயின்ட் மார்க்ஸ் சாலை, சாந்தாலா நகர், அசோக் நகர்.

காமெடி காமெடி நைட்ஸ் - இரவு 8:00 முதல் 9:30 மணி வரை, இடம்: கிளென்ஸ் பேக் ஹவுஸ், 426, ஏழாவது பிரதான சாலை, எச்.ஆர்.பி.ஆர்., லே - அவுட், கல்யாண் நகர்.

வீக்டே காமெடி - இரவு 8:00 முதல் 11:30 மணி வரை, இடம்: ஜஸ்ட் பெங்களூரு காமெடி கிளப், தீனா காம்ப்ளக்ஸ், இரண்டாவது தளம், பிரிகேட் சாலை, அசோக் நகர்.

காமெடி - இரவு 8:30 முதல் 9:45 மணி வரை, இடம்: கிளேஒர்க்ஸ் பரிஸ்டா, 39, 15வது குறுக்கு, 100 அடி வட்டச்சாலை, நான்காவது கட்டம், ஜே.பி., நகர்.

ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 8:30 முதல் 10:00 மணி வரை, இடம்: தி மேட் பங்கர், 618, இரண்டாவது பிரதான சாலை, ஹொய்சாலா நகர், இந்திரா நகர்.

ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 9:00 முதல் 10:30 மணி வரை, இடம்: கபே முசிரிஸ், 49, ஒன்பதாவது 'ஏ' பிரதான சாலை, முதல் ஸ்டேஜ், இந்திரா நகர்.




    • Dinamalar Events


    Dinamalar