sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

இன்று இனிதாக... பெங்களூரு

/

இன்று இனிதாக... பெங்களூரு

இன்று இனிதாக... பெங்களூரு

இன்று இனிதாக... பெங்களூரு


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம் லேசர் ஷோ அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு.

பொது நடனம் எட்டு முதல் 14 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு நடன பயிற்சி - மாலை 5:30 முதல் 6:30 மணி வரை, இடம்: நியூயார்க் நடன வகுப்பு, 49, ரங்கா காலனி சாலை, இரண்டாவது ஸ்டேஜ், பி.டி.எம்., லே - அவுட்.

பயிற்சி சமையல் - ஆர்ட் ஆப் பேக்கிங் - மாலை 3:00 முதல் 5:00 மணி வரை, இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.

யோகா - இலவச வகுப்புகள் - காலை 10:30 முதல் 11:30 மணி வரை; மாலை 4:30 முதல் 5:30 மணி வரை, மேலும் விபரங்களுக்கு 080 - 2357 9755, 2579 1143, 99457 00168, 98455 57078. இடம்: அறக்கட்டளை வளாகம், 148, முதலாவது 'ஆர்' பிளாக், இஸ்கான் கோவில் அருகில், ராஜாஜி நகர்.

ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி, யோகா - காலை 6:30 மணி; கராத்தே - மாலை 5:30 மணி; யோகா - மாலை 6:30 மணி, இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.

களி மண்ணில் வடிவம் கொடுத்தல் - மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை; 3:00 முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.

ஓவியம் வரைய பயிற்சி - மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை, இடம்: மின்ஸ்க் ரெஸ்டோபார், ஆறாவது தளம், 222, முதல் குறுக்கு சாலை, பி.டி.எம்., முதல் ஸ்டேஜ்.

இசை ஸ்வரசக்தி சத்சங்க் - மாலை 6:30 முதல் இரவு 8:30 மணி வரை, இடம்: கபே டி வர்டே, 395, 18 வது பிரதான சாலை, ஆறாவது பிளாக், கோரமங்களா.

மண்டே பார்ட்டி - இரவு 8:00 முதல் அதிகாலை 1:00 மணி வரை, இடம்: ஜி ஸ்டிரீட் பப், 48, நான்காவது 'பி' குறுக்கு சாலை, கே.எச்.பி., காலனி, கோரமங்களா.

காமெடி ஸ்டாண்ட் அப் காமெடி - இரவு 10:00 முதல் 11:10 மணி வரை, இடம்: தி காமெடி தியேட்டர், 950, 12வது பிரதான சாலை, இந்திரா நகர்.

மிட்நைட் ஜோக்ஸ் - இரவு 8:00 முதல் 9:30 மணி வரை, இடம்: தி காமெடி தியேட்டர், 205, பிரிகேட் கார்டன்ஸ், இரண்டாவது தளம், சர்ச் தெரு.

லேட் நைட் ஷோ - இரவு 9:30 முதல் 11:00 மணி வரை, இடம்: டேக் காமெடி கிளப், 80 அடி சாலை, நான்காவது பிளாக், கோரமங்களா.

வைல்டு காமெடி நைட்ஸ் - இரவு 8:00 முதல் 9:10 மணி வரை, இடம்: கபே ரீசெட், தரை தளம், ஆறாவது குறுக்கு சாலை, ஆறாவது பிளாக், கோரமங்களா.

பெங்களூரு காமெடி சீன் - இரவு 9:00 முதல் 10:30 மணி வரையிலும்; 10:30 முதல் 12:00 மணி வரையிலும். இடம்: தி அண்டர் கிரவுண்ட் காமெடி கிளப், 480, ஐந்தாவது பிளாக், கே.எச்.பி., காலனி, கோரமங்களா.




    • Dinamalar Events


    Dinamalar