sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

இன்று இனிதாக... 

/

இன்று இனிதாக... 

இன்று இனிதாக... 

இன்று இனிதாக... 


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம் லேசர் ஷோ அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு.

பொது நடனம் எட்டு முதல் 14 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு நடன பயிற்சி - மாலை 5:30 முதல் 6:30 மணி வரை, இடம்: நியூயார்க் நடன வகுப்பு, 49, ரங்கா காலனி சாலை, இரண்டாவது ஸ்டேஜ், பி.டி.எம்., லே - அவுட்.

சமையல் பயிற்சி ஆர்ட் ஆப் பேக்கிங் - மாலை 3:00 முதல் 5:00 மணி வரை, இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.

பயிற்சி இலவச யோகா வகுப்புகள் - காலை 10:30 முதல் 11:30 மணி வரை; மாலை 4:30 முதல் 5:30 மணி வரை, மேலும் விபரங்களுக்கு 080 - 2357 9755, 2579 1143, 99457 00168, 98455 57078. இடம்: அறக்கட்டளை வளாகம், 148, முதலாவது 'ஆர்' பிளாக், இஸ்கான் கோவில் அருகில், ராஜாஜி நகர்.

ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி, யோகா - காலை 6:30 மணி; கராத்தே - மாலை 5:30 மணி; யோகா - மாலை 6:30 மணி, இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.

களி மண்ணில் வடிவம் கொடுத்தல் - மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை; 3:00 முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.

ஓவியம் வரைய பயிற்சி - மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை, இடம்: மின்ஸ்க் ரெஸ்டோபார், ஆறாவது தளம், 222, முதல் குறுக்கு சாலை, பி.டி.எம்., முதல் ஸ்டேஜ்.

இசை கன்னடா ஜாமிங் - இரவு 7:00 முதல் 9:30 மணி வரை. இடம்: சிலா தி கார்டன் கபே, 1/2, 14வது குறுக்கு சாலை, சம்பிகே சாலை, மல்லேஸ்வரம்.

தெர்ஸ்டே ஜாம்ஸ் - இரவு 9:00 முதல் 11:00 மணி வரை. இடம்: ஹார்டு ராக் கபே, 40, செயின்ட் மேரிஸ் சாலை, அசோக் நகர்.

சிங் ஆர் சிங்க் - இரவு 8:00 முதல் 9:00 மணி வரை. இடம்: மை அபயர் வித் புட் - சாட் அட்டாக், 89, 17 வது குறுக்கு சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.

கன்னடம், இந்தி ஜாமிங் - இரவு 8:30 முதல் 10:00 மணி வரை. இடம்: சாய் சொகடு, 419/58, 14வது குறுக்கு சாலை, முதல் பிளாக், ராஜாஜி நகர்.

சுபி நைட் - இரவு 8:00 முதல் 10:00 மணி வரை. இடம்: பேண்டம் அட் கில்லீஸ் ரீடிபைண்டு, 413, 100 அடி சாலை, நான்காவது பிளாக், கோரமங்களா.

ஓபன் மைக் - இரவு 7:00 முதல் 8:30 மணி வரை. இடம்: ஹட்டல் காபி கம்பெனி, 262, கெம்பே கவுடா சாலை, பிரக்ருதி லே - அவுட், ஹென்னுார் கார்டன்.

பாஸ் பஜார் - இரவு 8:00 முதல் அதிகாலை 1:00 மணி வரை. இடம்: ஜஸ்ட் பெங்களூரு, தீனா காம்ப்ளக்ஸ், பிரிகேட் சாலை, பெங்களூரு.

காமெடி கோரமங்களா காமெடி நைட்ஸ். நேரம்: இரவு 8:00 முதல் 9:30 மணி வரை. இடம்: டேக் காமெடி கிளப், 80 அடி சாலை, எஸ்.டி.,பெட், நான்காவது பிளாக், கோரமங்களா.

வீக்டே காமெடி நைட்ஸ். நேரம்: இரவு 8:00 முதல் 9:30 மணி வரை; 10:00 முதல் 11:30 மணி வரை. இடம்: ஜஸ்ட் பெங்களூரு காமெடி கிளப், தீனா காம்ப்ளக்ஸ், இரண்டாவது தளம், பிரிகேட் சாலை, அசோக் நகர்.

காமெடி அட் ஜே.பி., நகர். நேரம்: இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: கிளே ஒர்க்ஸ் பரிஸ்டா, 39, 15வது குறுக்கு, 100 அடி வட்டசாலை, ஜே.பி., நகர்.

ஜோக்ஸ் நைட். நேரம்: இரவு 8:00 முதல் 9:30 மணி வரை. இடம்: தி காமெடி தியேட்டர், பிரிகேட் கார்டன்ஸ், இரண்டாவது தளம், சர்ச் தெரு.

வைல்டு காமெடி நைட்ஸ். நேரம்: இரவு 9:00 முதல் 10:10 மணி வரை. இடம்: மினிஸ்ட்ரி ஆப் காமெடி, 1018, 80 அடி சாலை, எஸ்.டி., பெட், நான்காவது பிளாக், கோரமங்களா.

பெங்களூரு காமெடி. நேரம்: இரவு 9:00 முதல் அதிகாலை 12:00 மணி வரை. இடம்: தி அண்டர் கிரவுண்ட் காமெடி கிளப், 480, கே.எச்.பி., காலனி, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.




    • Dinamalar Events


    Dinamalar