sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

இன்றைய மின்தடை

/

இன்றைய மின்தடை

இன்றைய மின்தடை

இன்றைய மின்தடை


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: பராமரிப்புப் பணிகள் நடப்பதால், பெங்களூரின் பல்வேறு இடங்களில், இன்று காலை 10:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.

மின் தடை செய்யப்படும் இடங்கள்:

மஞ்சுநாத் நகர், திம்மையா சாலை, போவி காலனி, மஹாகணபதி நகர், புஷ்பாஞ்சலி அபார்ட்மென்ட், சிவனஹள்ளி பூங்கா, ஆதர்ஷா நகர், ஆதர்ஷா லே - அவுட், யுனிக்ஸ் காலனி, இந்திரா நகர், மஞ்சுநாத் நகர் மூன்றாவது ஸ்டேஜ், முதலாவது பிளாக், லட்சுமி நகர், ஹெச்.வி.கே., லே - அவுட்.

கர்நாடகா லே - அவுட், கமலா நகர், வி.ஜெ.எஸ்., லே - அவுட், வார்டு அலுவலகம், நாகாபுரா, மஹாட்சுமி புரம், மோடி மருத்துவமனை சாலை, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஹம்சலேகா ஹோம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள்.

சங்கர மடம், பைப் லைன் சாலை, ஜெ.சி.நகர், குருபர ஹள்ளி, ராஜாஜி நகர் 2வது பிளாக், இ.எஸ்.ஐ., ஹோஸ்டீஸ், கமலா நகர் பிரதான சாலை. கிரஹ லட்சுமி லே - அவுட் இரண்டாவது ஸ்டேஜ், போவி பாளையா, மைகோ லே - அவுட், ஜி.டி.நாயுடு ஹால், வெஸ்ட் ஆப் கார்டு சாலை, மஹாலட்சுமி லே - அவுட், இஸ்கான், எப்.எஸ்.ஐ.டி., சாலை, பி.என்.இ.எஸ்., கல்லுாரி,

பி.இ.எல்., கல்லுாரி, பெல் சோப்வென் அபார்ட்மென்ட், யசஸ்வனா அபார்ட்மென்ட், இன்டல் ஏரியா, டொயோட்டா ஷோரூம், எஸ்டீம் கிளாசிக் அபார்ட்மென்ட், லுமோஸ் அபார்ட்மென்ட் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள்.




    • Dinamalar Events


    Dinamalar