தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ இன்றைய மின்தடை

இன்றைய மின்தடை

இன்றைய மின்தடை


ADDED : ஆக 28, 2025 10:59 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 28, 2025 10:59 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பராமரிப்பு பணிகள் நடப்பதால், பெங்களூரின் பல்வேறு இடங்களில், இன்று காலை 10:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை, மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

மின்தடை செய்யப்படும் இடங்கள்

மஞ்சுநாத் நகர், திம்மையா சாலை, போவி காலனி, மஹா கணபதி நகர், புஷ்பாஞ்சலி அபார்ட்மென்ட், சிவனஹள்ளி பார்க், ஆதர்ஷா நகர், ஆதர்ஷா லே - அவுட், யுனிக்ஸ் காலனி, இந்திரா நகர், மஞ்சுநாத் நகர் மூன்றாவது ஸ்டேஜ், ஒன்றாவது பிளாக், பி - நகர், லட்சுமி நகர், ஹெச்.வி.கே., லே - அவுட், கர்நாடகா லே - அவுட், கமலா நகர், வி,ஜே.எஸ்.எஸ்., லே - அவுட் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள்.

நாகாபுரா, மஹாலட்சுமிபுரம், மோடி மருத்துவமனை சாலை, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஹம்சலேகா ஹோம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள். சங்கர மாதா, பைப் லைன் சாலை, ஜே.பி.நகர், குருபரஹள்ளி, ராஜாஜி நகர் இரண்டாவது பிளாக், இ.எஸ்.ஐ., ஹோஸ்டிக், கமலா நகர் பிரதான சாலை.

கிரஹலட்சுமி லே - அவுட் இரண்டாவது ஸ்டேஜ், மைகோ லே - அவுட், ஜி.டி.நாயுடு ஹால், வெஸ்ட் ஆப் கார்டு சாலை, மஹாலட்சுமி லே - அவுட், எஸ்கான், எப்.எஸ்.ஐ.டி., சாலை, பி.என்.இ.எஸ்., கல்லுாரி, பெல் சோப்வென் அபார்ட்மென்ட், யெஸ் ஹெவன் அபார்ட்மென்ட், இண்டல் ஏரியா, டொயோட்டா ஷோரூம், எஸ்டீம் கிளாசிக் அபார்ட்மென்ட், லுமோஸ் அபார்ட்மென்ட் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us