Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ விஸ்வரூப தரிசனம்: பார்வையாளர்கள் கரகோஷம்

விஸ்வரூப தரிசனம்: பார்வையாளர்கள் கரகோஷம்

விஸ்வரூப தரிசனம்: பார்வையாளர்கள் கரகோஷம்


ADDED : செப் 27, 2025 04:55 AM

Follow on Google

ADDED : செப் 27, 2025 04:55 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மைசூரு அரண்மனை வளாகத்தில் தசரா கலாசார நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.

மைசூரு நந்தகுமார் விஷ்ணு பற்றி பாட, ஓவிய கலைஞர் ரகுபதிபட், விஷ்ணுவின் விஸ்வரூப தரிசனத்தை ஓவியமாக அதே இடத்தில் வரைந்தார். அவர் வரைந்து முடித்ததும், மக்களின் கரகோஷம் விண்ணை முட்டியது.

இதையடுத்து, பாடகி அனன்யா பட், மிகவும் பிரபலமான சில நாட்டுப்புற பாடல்களை பாடினார். இதை பார்வையாளர்கள் ரசித்து கேட்டனர். தவிர, சந்தன கலதண்டா உறுப்பினர்களின் மெல்லிசை இசை, சாகர் சிங் குழுவினரின் கலாஷிரசாகர் நிகழ்ச்சியை, பரதநாட்டிய வடிவில் வழங்கினர்.

சாய் சிவ லட்சுமி கேசவ் குழுவினரின் கர்நாடக இசை நிகழ்ச்சி, மைசூரு மஞ்சுநாத், சுமந்த் மஞ்சுநாத், மாலவி மஞ்சுநாத்தின் வயலின் இசை பார்வையாளர்களை கவர்ந்தது

- நமது நிருபர் -.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap