/
செய்திகள்
/
வர்த்தகம்
/
வங்கி மற்றும் நிதி
/
வாராக்கடன் வசூல்: 10 வங்கிகள் முன்னேற்றம்
/
வாராக்கடன் வசூல்: 10 வங்கிகள் முன்னேற்றம்
ADDED : ஜூன் 12, 2025 12:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடந்த ஜன., முதல் மார்ச் வரையான, மூன்று மாதங்களில், 10 வங்கிகளின் வாராக்கடன் அளவு குறைந்திருப்பது, புள்ளிவிபரத்தில் தெரிய வந்துள்ளது.
நிப்டி 500 குறியீட்டில் இடம்பெற்றுள்ள வங்கிகளில், இந்த 10 வங்கிகள், வாராக்கடன் வசூலில் முன்னேற்றம் கண்டுள்ளன.