/
செய்திகள்
/
வர்த்தகம்
/
வங்கி மற்றும் நிதி
/
வட்டியை குறைத்தது எஸ்.பி.ஐ.,
/
வட்டியை குறைத்தது எஸ்.பி.ஐ.,
ADDED : ஜூன் 16, 2025 10:57 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி :ரிசர்வ் வங்கியின் ரெப்போ வட்டி குறைப்பை தொடர்ந்து, நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ., கடனுக்கான வட்டியை, அரை சதவீதம் குறைத்துள்ளது.
இதையடுத்து, எஸ்.பி.ஐ., அதன் கடன்களுக்கான வட்டி விகிதத்தை அதே அளவு குறைத்திருப்பதாக அறிவித்துள்ளது. இதையடுத்து, வங்கியின் ரெப்போ உடன் இணைக்கப்பட்ட கடன் விகிதம் 7.75 சதவீதமாக இருக்கும்.
கடனுக்கான வட்டி மட்டுமின்றி, அனைத்து விதமான பிக்ஸட் டிபாசிட் வட்டி விகிதங்கள் 0.25 புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளன. இந்த திருத்தப்பட்ட வட்டி விகிதங்கள் இம்மாதம் 15ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.