ADDED : ஜூன் 26, 2025 01:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஏ.ஐ., தொழில்நுட்பம் தான் நம் எதிர்காலம், அது வெறும் பக்கபலம் அல்ல. ஏ.ஐ., மற்றும் ஆழ்ந்த தொழில்நுட்பம் ஏற்படுத்தும் வளர்ச்சியை நோக்கி, புதிய அத்தியாயத்தில் ரிலையன்ஸ் கால்பதிக்கிறது. ரிலையன்ஸ் இதுவரை எதிர்கொண்ட அபாயகரமான முடிவுகளில் ஜியோ முதன்மையானது. தொலைத்தொடர்பு வணிகத்தில் நுழைவது சரியாக இருக்காது என, நிறுவனத்தின் இயக்குநர் வாரியம் கவலை கொண்டது. அதன் முதலீட்டில் பெரும்பான்மை பங்குதாரராக சவாலை எதிர்கொண்டேன்.
-முகேஷ் அம்பானி,
தலைவர், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்