மியூச்சுவல் பண்டு மொத்த சொத்து ரூ.72.20 லட்சம் கோடியாக உயர்வு
மியூச்சுவல் பண்டு மொத்த சொத்து ரூ.72.20 லட்சம் கோடியாக உயர்வு
ADDED : ஜூன் 22, 2025 12:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மும்பை,:கடந்த மே மாதத்தில், பங்கு சார்ந்த முதலீட்டு திட்டங்களில், முதலீடு 22 சதவீத சரிவு கண்டபோதும், மியூச்சுவல் பண்டு திட்டங்களின் மொத்த சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது.
இதுகுறித்து ஆய்வு நிறுவனமான இக்ரா வெளியிட்டுள்ள அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:
பங்கு சார்ந்த பண்டு முதலீடு
2025 மே: ரூ.19,013 கோடி
2025 ஏப்ரல்: ரூ.24,375.64 கோடி
22 சதவீதம் குறைவு
மொத்த சொத்து மதிப்பு
(2025 மே நிலவரம்)
ரூ.72.20 லட்சம் கோடி
உயர்வு விகிதம்
குரோத் : 26%
ஹைபிரிட்: 22%
ஓப்பன் எண்டெட்: 24%
கோல்டு ஈ.டி.எப்., : 97%
இண்டெக்ஸ் பண்டு: 31%