சாய் லைப் சயின்ஸ் 10 சதவிகித பங்குகள் ரூ.1,505 கோடிக்கு விற்பனை
சாய் லைப் சயின்ஸ் 10 சதவிகித பங்குகள் ரூ.1,505 கோடிக்கு விற்பனை
ADDED : ஜூன் 22, 2025 01:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நிப்பான் இந்தியா மியூச்சுவல் பண்டு, பிளாக்ராக், சொசைட்டி ஜெனரல், மோர்கன் ஸ்டான்லி உள்ளிட்ட நிறுவனங்கள் கூட்டாக இணைந்து அமெரிக்காவின் டி.ஜி.பி., நிறுவனத்தின் வாயிலாக, ஹைதராபாதைச் சேர்ந்த சாய் லைப் சயின்ஸ் நிறுவனத்தின் 10 சதவீத பங்குகளை, 1,505 கோடி ரூபாய்க்கு, வாங்கியுள்ளன. பங்கு ஒன்றின் விலை சராசரியாக 722 ரூபாயாக
நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சாய் லைப் சயின்ஸ் நிறுவனம், உலகளாவிய மருந்து கண்டுபிடிப்பு நிறுவனங்கள் மற்றும் உயிரி தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு மருந்து கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு துறையில் சேவைகளை வழங்கி வருகிறது.