Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ சுறுசுறுப்பாகும் பீமா சுகம்

சுறுசுறுப்பாகும் பீமா சுகம்

சுறுசுறுப்பாகும் பீமா சுகம்


ADDED : செப் 28, 2025 01:56 AM

Follow on Google

ADDED : செப் 28, 2025 01:56 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கா ப்பீடுகளுக்கான கண்காணிப்பு ஆணையமான ஐ.ஆர்.டி.ஏ.ஐ., அண்மையில் துவக்கிய, 'பீமா சுகம்' ஆன்லைன் தளத்தில், விரைவில் இரண்டு முதல் மூன்று காப்பீடு திட்டங்களும்; இணையவழி கே.ஒய்.சி., வழிகாட்டலும் இடம்பெற உள்ளன.

மருத்துவம், ஆயுள் மற்றும் பொது காப்பீடு நிறுவனங்களின் பல்வேறு திட்டங்களை ஒப்பிட்டுப் பார்க்கவும்; முழுமையான தகவல்களை ஒரே இடத்தில் பெறவும், வாடிக்கையாளர்களுக்கு உதவ, பீமா சுகம் இணைய தளத்தை ஐ.ஆர்.டி.ஏ.ஐ., துவக்கியுள்ளது.

அதில் காப்பீடு திட்டங்களில் சேரவும், பல்வேறு காப்பீடு பாலிசிகளை எளிதாக நிர்வகிக்கவும் வசதி அளிக்கப் படுகிறது.

வரும் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் வாரத்துக்குள், இ-கே.ஒய்.சி., வசதி மற்றும் புதிய காப்பீடு திட்டங்களின் விபரம் ஆகியவை அதில் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap