Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ 'ஒட்டுமொத்தமாக தடை விதிக்க முடியாது'

'ஒட்டுமொத்தமாக தடை விதிக்க முடியாது'

'ஒட்டுமொத்தமாக தடை விதிக்க முடியாது'


ADDED : நவ 01, 2025 01:38 AM

Follow on Google

ADDED : நவ 01, 2025 01:38 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பங்குச் சந்தையில் வாராந்திர எப் அண்டு ஓ., ஒப்பந்தங்களின் காலாவதி உடனடியாக நிறுத்தப்படாது. டெரிவேட்டிவ்ஸ் சந்தையில் சில்லரை முதலீட்டாளர்கள் பங்கேற்பது குறித்து கவலைகள் இருக்கிறது. ஆனால், இதற்காக ஒட்டுமொத்தமாக தடை விதிக்க முடியாது. தரவுகளின் அடிப்படையில் செபி, படிப்படியாக சீர்திருத்தங்களை செய்து வருகிறது.

- துஹின் காந்த பாண்டே

தலைவர், செபி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us