sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

லாபம்

/

கிரெடிட் கார்டு

/

கிரெடிட் கார்டு

கிரெடிட் கார்டு

கிரெடிட் கார்டு


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கி ரெடிட் கார்டு மோசடி என்பதை அறிவோம். ஆனால் எந்த வகையில் எல்லாம் நடக்கிறது என்பது தெரியுமா? பொதுவாக ஐந்து வகைகளில் அதிகம் நடக்கிறது என்கிறார்கள்:

ஓ.டி.பி.,: கார்டு வைத்திருப்பவர்களை ஏதாவது சொல்லி ஏமாற்றி ஓ.டி.பி.,யை பெற்றுவிடுவது

பிஷ்ஷிங்: பார்க்க அசல் மாதிரியே போலி வலைதளங்களை உருவாக்கி, மின்னஞ்சல் அல்லது குறுஞ்செய்திகள் வாயிலாக ரகசிய தகவல்களை பறிப்பது

ஸ்கிம்மிங்: ஏ.டி.எம்., அல்லது பாயின்ட் ஆப் சேல் இயந்திரங்களில் சாதனங்களை இணைத்து கார்டு தகவல்களை திருடுவது.

அடையாள திருட்டு: தனிப்பட்ட தகவல்களைப் பயன்படுத்தி, புதிய கிரெடிட் கார்டை பெற்று, அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளை செய்வது

கணக்கை கைப்பற்றல்: ஹேக்கர்கள் ஒரு கணக்கின் அங்கீகரிக்கப்படாத அணுகலைப் பெற்று, பரிவர்த்தனை தகவல்களை மாற்றிவிடுவது.




    • Dinamalar Events


    Dinamalar