தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ ஏமாற்றமளிக்கும் ஐ.பி.ஓ.,க்கள்

 ஏமாற்றமளிக்கும் ஐ.பி.ஓ.,க்கள்

 ஏமாற்றமளிக்கும் ஐ.பி.ஓ.,க்கள்


UPDATED : பிப் 27, 2026 07:52 AM

ADDED : பிப் 27, 2026 07:42 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 27, 2026 07:52 AM ADDED : பிப் 27, 2026 07:42 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடந்த சில ஆண்டுகளாக அனல் பறந்த 'ஐ.பி.ஓ.,' சந்தை, நடப்பு ஆண்டில் திடீரென வேகம் குறைந்து காணப்படுகிறது. புதிய ஐ.பி.ஓ.,க்கள் சந்தைக்கு வருவது குறைந்தது மட்டுமின்றி சந்தையில் புதிதாக நுழைந்த நிறுவனங்களும் முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றத்தை தந்திருக்கின்றன.

கடந்தாண்டு இதே காலகட்டத்தில் 50 நிறுவனங்கள் பட்டியலிடப்பட்ட நிலையில், நடப்பு ஆண்டில் இதுவரை 'மெயின்போர்டு' மற்றும் 'எஸ்.எம்.இ.,' பிரிவு ஆகிய இரண்டிலும் சேர்த்து மொத்தம் 32 ஐ.பி.ஓ.,க்கள் மட்டுமே வெளியிடப்பட்டு இருக்கின்றன. இதில், 11 நிறுவனங்களின் பங்குகள் தள்ளுபடி விலையிலும், 21 நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடனும் பட்டியலாகி உள்ளன.

நடப்பாண்டில் பட்டியலான முதல் நாளில் ஈட்டிய சராசரி லாபம், ஒற்றை இலக்கத்துக்கு சுருங்கி, கிட்டத்தட்ட 8 சதவீதமாக குறைந்துள்ளது. இதுமட்டுமல்லாமல், முதலீட்டாளர்கள் குறிப்பிட்ட நிறுவனங்களின் பங்குகளை கேட்டு மட்டும் ஐ.பி.ஓ.,வுக்கு விண்ணப்பித்து உள்ளனர்.Image 1541911

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us