Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ஃபண்டு பயோடேட்டா

ஃபண்டு பயோடேட்டா

ஃபண்டு பயோடேட்டா


UPDATED : டிச 14, 2025 01:24 AM

ADDED : டிச 14, 2025 01:23 AM

Follow on Google

UPDATED : டிச 14, 2025 01:24 AM ADDED : டிச 14, 2025 01:23 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெயர் எஸ்.பி.ஐ., ஈக்விட்டி ஹைபிரிடு

ஆரம்பிக்கப்பட்ட நாள் 09.-10.-1995

அணுகுமுறை நிறுவனங்களின் பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களில் கலவையான முதலீடு செய்வதன் மூலம் முதலீட்டாளர்கள் செய்யும் மூலதனத்தின் மதிப்பை உயர்வடையச்செய்வது. மூலதன மதிப்பு அதிகரிக்கும் என்பதற்கு உத்தரவாதம் ஏதும் தரப்படுவதில்லை.

Image 1507621
Image 1507622
Image 1507623


நிர்வகிக்கப்படும் சொத்துக்கள் ரூ. 79,059.39 கோடிகள்

நிகர சொத்து மதிப்பு ரெகுலர் (குரோத்): ரூ. 299.3288 டைரக்ட் (குரோத்): ரூ. 331.0790

வருமான விநியோகத்துடன் கூடிய மூலதன மீட்பு

ரெகுலர் : ரூ. 63.4295

டைரக்ட்: ரூ. 96.8804

நுழைவு கட்டணம் இல்லை

வெளியேற கட்டணம் 1 வருடத்திற்குள்: முதலீடு செய்த தொகையில் 10% வரையில் வெளியே எடுக்க கட்டணம் ஏதுமில்லை 1 வருடத்திற்குள்: முதலீடு செய்த தொகையில் 10%-க்கு மேல் வெளியே எடுக்க: 1%

1 வருடத்திற்கு மேல்: கட்டணம் ஏதுமில்லை

பெர்பார்மென்ஸ் அளவீடுகள் பீட்டா: 0.97 ஸ்டாண்டர்ட் டீவியெஷன்:8.72% ஷார்ப் ரேஷியோ: 0.86

செலவு விகிதம் ரெகுலர்: 1.38% டைரக்ட்:0.72%

முதலீடுதனை நிர்வகிக்கும் அதிகாரிகள் ஆர்.ஸ்ரீனிவாசன் - பங்குகள், ராஜீவ் ராதாகிருஷ்ணன் - -கடன் பத்திரங்கள்

ரிஸ்க் தன்மை மிக அதிகம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap