Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ஐ.பி.ஓ.,: பிரைடு ஹோட்டல்ஸ்

ஐ.பி.ஓ.,: பிரைடு ஹோட்டல்ஸ்

ஐ.பி.ஓ.,: பிரைடு ஹோட்டல்ஸ்


ADDED : டிச 15, 2025 01:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 15, 2025 01:59 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புனேவைச் சேர்ந்த பிரைடு ஹோட்டல்ஸ், அடுத்தாண்டு மார்ச்சில் புதிய பங்கு வெளியீடுக்கு வர திட்டமிட்டுள்ளது. இதற்காக, கடந்த அக்டோபரில் சந்தை கட்டுப்பாட்டாளரான செபியிடம் ஏற்கனவே விண்ணப்பித்துள்ளது. ஆபர் பார் சேல் முறையில், ஆரம்பகட்ட முதலீட்டாளர்களின் 3.92 கோடி பங்குகள் விற்பனையுடன், புதிய பங்கு விற்பனை வாயிலாக 260 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது.

இதில், 159.68 கோடி ரூபாயை தன் பழைய ஹோட்டல்களை புதுப்பிக்கவும், 40 கோடி ரூபாயை கடனை திருப்பி செலுத்தவும் பயன்படுத்த உள்ளதாக விண்ணப்பத்தில் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us