Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/என்.சி.டி.,

என்.சி.டி.,

என்.சி.டி.,


ADDED : நவ 14, 2025 12:37 AM

Follow on Google

ADDED : நவ 14, 2025 12:37 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'ஐ.சி.எல்., பின்கார்ப்'

திரும்பப் பெறக்கூடிய, மாற்ற முடியாத கடன் பத்திரங்களை, 'ஐ.சி.எல்., பின்கார்ப்' நிறுவனம் வெளியிடுவதாக அறிவித்துள்ளது.

குறைந்தபட்ச முதலீடு : ரூ. 10,000

என்.சி.டி., வெளியீடு : 17.11.2025

முகமதிப்பு : ரூ. 1,000

கால அளவு : 13, 24, 36, 60, 70 மாதங்கள்

வட்டி விகிதம் : 10.50 - 12.62% வரை

நோக்கம்: திரட்டப்படும் நிதியை, நிறுவன வளர்ச்சி திட்டங்களை முன்னெடுக்கவும், வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் சேவையின் தரத்தை உயர்த்தவும் பயன்படுத்தப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap