தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ என்.எப்.ஓ.,

 என்.எப்.ஓ.,

 என்.எப்.ஓ.,


ADDED : மார் 19, 2026 01:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 19, 2026 01:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

'எடெல்வைஸ் 70:30

ஹைபிரிட் பண்டு' அறிமுகம்

மு தலீட்டாளர்கள் பொதுவாக லாபத்துக்காக பங்குச்சந்தையிலும், பாதுகாப்புக்காக கடன் பத்திரங்களிலும் தனித்தனியாக முதலீடு செய்வர். இந்த இரண்டையும் இணைத்து, இந்தியாவின் முதல் 'ஹைபிரிட் பேசிவ் இண்டெக்ஸ் பண்டு' திட்டத்தை 'எடெல்வைஸ்' நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

திட்டத்தின் பெயர்: 'எடெல்வைஸ் நிப்டி லார்ஜ் மிட்கேப் 250 பிளஸ் 8-13 ஆண்டுகால ஜி-செக் 70:30 இன்டெக்ஸ் பண்டு'

என்.எப்.ஓ., காலம்: மார்ச் 18 - ஏப்ரல் 1 வரை

முதலீட்டு விகிதம்: 70% பங்குகள் (100 பெரிய நிறுவனங்கள் மற்றும் 150 நடுத்தர நிறுவனங்களின் பங்குகள்), 30% அரசு பத்திரங்கள்

ரிஸ்க் அளவு: மிக அதிகம்

நோக்கம்: பங்குச்சந்தை மற்றும் கடன் பத்திரங்கள் ஆகிய இரண்டிலும் ஒருசேர முதலீடு செய்து லாபம் ஈட்டுவது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us