Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ என்.எப்.ஓ.,

 என்.எப்.ஓ.,

 என்.எப்.ஓ.,


ADDED : பிப் 05, 2026 01:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 05, 2026 01:19 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஹெச்.டி.எப்.சி., நிப்டி இந்தியா கன்சம்ஷன் இண்டெக்ஸ் பண்டு

குறைந்தபட்ச முதலீடு : ரூ.100

துவங்கிய நாள் : 04.02.2026

நிறைவு நாள் : 13.02.2026

நோக்கம்: நிப்டி இந்தியா கன்சம்ஷன் இண்டெக்ஸில் உள்ள நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்து லாபத்தை ஈட்டுவது.

மிரே அசெட் பி.எஸ்.இ., இந்தியா டிபென்ஸ் இ.டி.எப்.,

குறைந்தபட்ச முதலீடு : ரூ.5,000

துவங்கிய நாள் : 02.02.2026

நிறைவு நாள் : 10.02.2026

நோக்கம் : பி.எஸ்.இ., இந்தியா டிபென்ஸ் டோட்டல் ரிட்டன் இண்டெக்ஸில் உள்ள நிறுவனங்களில் முதலீடு செய்து லாபத்தை பெருக்குவது.

மிரே அசெட் பி.எஸ்.இ., இந்தியா டிபென்ஸ் இ.டி.எப்., - எப்.ஓ.எப்.,

குறைந்தபட்ச முதலீடு : ரூ.5,000

துவங்கிய நாள் : 02.02.2026

நிறைவு நாள் : 16.02.2026

நோக்கம் : மிரே அசட் பி.எஸ்.இ., இந்தியா டிபென்ஸ் இ.டி.எப்., திட்டத்தில் நீண்டகால அடிப்படையில் முதலீடு செய்து லாபம் ஈட்டுவது

டி.எஸ்.பி., மல்டி அசெட் பண்டு ஆம்னி ஆப் பண்டு

துவங்கும் நாள் : 05.02.2026

நிறைவு நாள் : 19.02.2026

நோக்கம் : பங்குகள், கடன் பத்திரங்கள், தங்கம், வெள்ளி என பிரித்து முதலீடு செய்வதன் வாயிலாக லாபத்தை பெருக்குவது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us