sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

லாபம்

/

என்.எஸ்.இ., முதலீட்டாளர்கள் எண்ணிக்கை 12 கோடியை கடந்தது

/

என்.எஸ்.இ., முதலீட்டாளர்கள் எண்ணிக்கை 12 கோடியை கடந்தது

என்.எஸ்.இ., முதலீட்டாளர்கள் எண்ணிக்கை 12 கோடியை கடந்தது

என்.எஸ்.இ., முதலீட்டாளர்கள் எண்ணிக்கை 12 கோடியை கடந்தது


UPDATED : செப் 26, 2025 12:36 AM

ADDED : செப் 26, 2025 12:35 AM

Google News

UPDATED : செப் 26, 2025 12:36 AM ADDED : செப் 26, 2025 12:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

*மொத்த முதலீட்டாளர் எண்ணிக்கை 12 கோடி

* கடந்த எட்டு மாதங்களில் சேர்ந்த புதிய முதலீட்டாளர்கள் 1 கோடி

Image 1474182
Image 1474183
*முதலாவது 1 கோடி பேர் சேர எடுத்த காலம் ஏழு ஆண்டுகள்

*இரண்டா-வது 1 கோடி பேர் சேர எடுத்த காலம் 3.5 ஆண்டுகள்

*மூன்றா-வது 1 கோடி பேர் சேர எடுத்த காலம் 1.25 ஆண்டுகள்

பதிவு செய்யப்பட்ட கணக்குகள் எண்ணிக்கை 23.50 கோடி

சராசரி முதலீட்டாளர் வயது 33

ஐந்து ஆண்டுகளுக்கு முன் சராசரி வயது 38

அதிகபட்ச முதலீட்டாளர்கள் கொண்ட மாநிலம்

மஹாராஷ்டிரா: 1.90 கோடி

உத்தர பிரதேசம்: 1.40 கோடி

குஜராத்: 1.03 கோடி

(2025 செப்., 23 நிலவரப்படி)

முதலீட்டாளர்கள் அதிகரிக்க காரணம்

மின்னணுமயம்

நிதித்தொழில்நுட்ப தொடர்பு

அதிகரிக்கும் நடுத்தர வருவாய் பிரிவினர்

*ஒருவரே, ஒன்றுக்கு மேற்பட்ட பங்கு வர்த்தக முகவர்களிடம் உறுப்பினராக இருப்பதால், முதலீட்டாளர் எண்ணிக்கை 12 கோடி என்ற போதிலும், பதிவு செய்யப்பட்ட கணக்குகள் 23.50 கோடியாக உள்ளன.






      Dinamalar
      Follow us
      Arattai