sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 17, 2026 ,பங்குனி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பங்கு வர்த்தகம்

/

'செபி' விசாரணைகளில் செயற்கை நுண்ணறிவு

/

'செபி' விசாரணைகளில் செயற்கை நுண்ணறிவு

'செபி' விசாரணைகளில் செயற்கை நுண்ணறிவு

'செபி' விசாரணைகளில் செயற்கை நுண்ணறிவு


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பங்குச்சந்தை முறைகேடு குறித்த புகார்கள் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கின்றன. பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள், சட்டத்திற்கு இணங்க செயல்படுவது அவர்களுக்கு நன்மை பயக்கும், சட்டத்திற்கு மீறி செயல்படுவது பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.

பங்குச்சந்தை கட்டுப்பாட்டாளரான செபி, தற்போது ஏ.ஐ., எனும் செயற்கை நுண்ணறிவை, அதன் விசாரணைகள் மற்றும் இதர சில விஷயங்களுக்கு, பயன்படுத்துகிறது. இத்தகைய தொழில்நுட்ப மேம்பாடுகளை, நிறுவனங்கள் பின் தொடர வேண்டும். பங்குச்சந்தை எவ்வித முறைகேடுகளும் இன்றி வெளிப்படைத்தன்மையுடன் உள்ளவரை, செபிக்கு எந்த ஆட்சேபனையும் இருக்காது.

- கம்லேஷ் சந்திரா வர்ஷ்ணி

முழுநேர உறுப்பினர், 'செபி'




    • Dinamalar Events


    Dinamalar